தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஓய்வு பெரும் வயது வரம்பு 59 ஆக அறிவிப்பு

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஓய்வு பெரும் வயது வரம்பு 59 ஆக அறிவிப்பு

அரசு பணியாளர்களின் ஓய்வு பெரும் வயது வரம்பு 58இல் இருந்து 59 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், கல்லூரி ஆசிரியர்கள், பொதுத்துறை நிறுவனங்களுக்கு இந்த ஆணை பொருந்தும்; ஓய்வு பெறும் வயது அதிகரிக்கும் உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது.

 

TN_RETIREMENT_AGE

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here