தைப்பூசத் திருவிழா அன்று அரசு பொது விடுமுறை: முதல்வர் பழனிசாமி உத்தரவு

Thai Poosam Public Holiday

தைப்பூசத் திருவிழா நாளை பொது விடுமுறை பட்டியலில் சேர்த்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். “தமிழ்க் கடவுளாகிய முருகனைச் சிறப்பித்து தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் மிக முக்கியமானது தைப்பூசத் திருவிழா. இவ்விழா தமிழ்நாட்டில் மட்டுமின்றி, கேரள மாநிலத்திலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரீஷியஸ் மற்றும் இந்தோனேஷியா போன்ற நாடுகளிலும் தைப்பூசத் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. பல்வேறு மாவட்டங்களுக்கு நான் சுற்றுப்பயணம் சென்றபோது, இலங்கை மற்றும் மொரீஷியஸ் நாடுகளில் தைப்பூசத் திருவிழாவுக்கு பொது விடுமுறை … Read more

பிரதம மந்திரி வய வந்தனா திட்டம் நீட்டிப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Atmanirbhar Bharat Rojgar Yojana

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மூத்த குடிமக்களுக்கு வயது முதிர்வு கால வருமானத்துக்கு உறுதி செய்யும் பின்வரும் நலத்திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது; a) பிரதமர் வய வந்தனா திட்டத்தை (PMVVY) 2020 மார்ச் 31-க்கு பின்னரும் மேலும் மூன்றாண்டு காலத்துக்கு 2023 மார்ச் 31 வரை நீட்டிப்பு. b) முதலில், 2020-21-இல் ஆண்டுக்கு 7.40 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட வருவாய்க்கு அனுமதி. பின்னர் ஒவ்வொரு ஆண்டும் மறுநிர்ணயம். c) மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தின் மாற்றியமைக்கப்பட்ட … Read more

TN G.O – Tamil Nadu Government Offices to function six days a week with 50% workforce

tn-govt

ABSTRACT Public Services – COVID-19 – Functioning of Government offices with six day week – Ensuring Social distancing with half the work force at any given point of time – Orders – Issued. Revenue and Disaster Management (DM-II)Department G.O.(MS) No.239 Dated: 15.05.2020 சார்வரி – வைகாகி – 2 திருவள்ளூவர் ஆண்டு – 2051 ORDER: Read: 1. G.O.(Ms) … Read more

தமிழகத்தில் 50% அரசு ஊழியர்கள் வேலைக்கு வர வேண்டும் – தமிழக அரசு உத்தரவு

tn-govt

தமிழ்நாட்டில் 50 சதவீத ஊழியர்களுடன் சனிக்கிழமைகளும் இனி அரசு அலுவலகங்கள் செயல்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து இன்று வெளியிடப்பட்ட செய்தி குறிப்பு :  தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு-3 காலகட்டத்தில் 33 சதவீத பணியாளர்களை கொண்டு அரசுப் பணிகள் நடைபெற்று வருகிறது சமூக விலகலை கடைப்பிடிப்பதற்காகவும் பொதுப் போக்குவரத்தில் கூட்ட நெரிசலை தவிர்க்கவும், சனிக்கிழமைகளிலும் அரசு பணிகள் மேற்கொள்ளும் நடை முறையை அறிமுகப்படுத்தி 18 05 2020 அன்றிலிருந்து அனைத்து … Read more

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஓய்வு வயது உயர்வு : யாருக்கு பொருந்தும் ?

retirement-age

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 59 ஆக உயர்த்தப்பட்டது, அதுகுறித்து பல சந்தேகங்கள் அரசு ஊழியர்களுக்கு எழுந்தன, அதற்கு தற்போது தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. 2020 மே முதல் நாளிலோ அல்லது அதற்கு முன்னதாக ஐம்பத்தெட்டு வயதை எட்டிய மற்றும் மீண்டும் பணியமர்த்தப்பட்ட அரசு ஊழியர்களுக்கு அந்த அரசு உத்தரவில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் பொருந்தாது. ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் ஆகியோர் 58 வயதானாலும், ஓய்வு பெற்றாலும், கல்வி முடியும் வரை மறு பணியமர்வு … Read more

Earned Leave and payment of leave salary – Suspended for a year – TN. G.O (Ms) No. 48

TN Govt hikes DA from Jan 2022 for Government Employees

ABSTRACT Fundamental Rules – Tamil Nadu Leave Rules, 1933 – Periodical surrender of Earned Leave and payment of leave salary – Suspended for a year – Orders -Issued Personnel and Administrative Reforms (FR-Ill) Department G.O (Ms) No.48 Dated: 27.04.2020 சர்வாரி வருடம், சித்திரை – 14 திருவள்ளுவர் ஆண்டு – 2051 Read: G.O. (Ms) No. 1089, Personnel and … Read more

தமிழக அரசு ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்பு ஊதியம் ஓராண்டுக்கு நிறுத்தி வைப்பு

TN Govt hikes DA from Jan 2022 for Government Employees

கொவிட் தொற்றுநோயிலிருந்து எழும் நிதி அழுத்தத்தைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்பு ஊதியம் ஓராண்டுக்கு நிறுத்தி வைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனாவால் ஈட்டிய விடுப்பு ஊதியத்தை நிறுத்தி வைத்து தமிழக அரசு அரசாணை (GO (Ms) NO 48) வெளியிட்டுள்ளது. தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஓராண்டுக்கு ஈட்டிய விடுப்பு ஊதியம் கிடையாது என தமிழக அரசின் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈட்டிய விடுப்பு ஊதியத்துக்கு விண்ணப்பித்திருந்தாலும் அதுவும் நிறுத்தி வைக்கப்படுவதாகவும் … Read more

மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தைக் குறைக்கும் உத்தேசம் எதுவும் இல்லை என மத்திய அரசு விளக்கம்

salary

கோவிட்-19 நோய்த் தொற்று மற்றும் தற்போதைய பொருளாதார சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு அலுவலர், பொது குறைபாடுகள் மற்றும் ஓய்வூதியத் துறை அமைச்சகம் ஓய்வூதியங்களைக் குறைக்கப்போகிறது / நிறுத்தப்போகிறது என்று எழுந்துள்ள புரளியால் ஓய்வூதியர்கள் கவலை அடைந்திருப்பதாக அரசின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. ஏற்கெனவே தெளிவாக்கப்பட்டவாறு, ஓய்வூதியத்தைக் குறைக்கும் உத்தேசம் எதுவும் இல்லை என்றும், அதுகுறித்து அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் மீண்டும் வலியுறுத்திக் கூறப்படுகிறது. மாறாக, ஓய்வூதியர்களின் நலன்களைக் காப்பதில் அரசு உறுதியுடன் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. … Read more

கோவிட்-19 : இந்திய ரயில்வே நிர்வாகம் 2500க்கும் மேற்பட்ட மருத்துவர்களையும், 35 ஆயிரம் துணை மருத்துவ அலுவலர்களை சேவையில் ஈடுபடுத்த உள்ளது

Reporting of Officials

இந்திய ரயில்வே நிர்வாகத்தின் கீழ் நாடு முழுக்க 586 மருத்துவ மையங்கள், 45 துணை கோட்ட மருத்துவமனைகள், 56 கோட்ட மருத்துவமனைகள், 8 உற்பத்தி மைய மருத்துவமனைகள், 16 மண்டல மருத்துவமனைகள் இயங்கி வருகின்றன. இதில் கணிசமான பகுதிகள் கொரோனா வைரஸ் பரவுதலைத் தடுப்பதற்கான சேவைகளுக்கென அனுமதிக்கப்பட உள்ளது. ரயில்வே நிர்வாகத்திடம் இருந்து 2546 மருத்துவர்களும்; நர்சிங் அலுவலர்கள், மருந்தாளுநர்கள் மற்றும் இதர துறைகள் உள்ளிட்ட துணை மருத்துவ அலுவலர்கள் 35153 பேரும் கோவிட்-19 பாதிப்பின் எந்தச் … Read more

5 லட்சத்துக்கும் குறைவான வருமான வரி பிடித்தத்தை திருப்பி அளிக்க உத்தரவு

Income Tax

ரூ. 5 லட்சம் வரையிலான நிலுவையில் உள்ள அனைத்து வருமான வரித் தொகை திருப்பி கொடுத்தல்களையும் வருமான வரித் துறை உடனே செய்யும்; சுமார் 14 லட்சம் வரி செலுத்துவோர் பயனடைவார்கள் அனைத்து சரக்கு மற்றும் சேவை வரி, சுங்க திருப்பிக் கொடுத்தல்களும் உடனே செய்யப்படும்; குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் உட்பட சுமார் 1 லட்சம் தொழில் நிறுவனங்களுக்குப் பயன் கிடைக்கும் ரூ. 18,000 கோடி மொத்த திருப்பி கொடுத்தல்களுக்கு உடனடி அனுமதி. … Read more