Inspector Posts Vacancy Details for 2019, 2021 & 2021

Standard Inspection Questionnaire

Inspector Posts Vacancy Details for 2019, 2021 & 2021 Tentative number of vacancies I r/o LDCE for promotion to the cadre of Inspector Posts (66.6%) Departmental quota for the vacancy year 2019, 2020 & 2021 Also Read: Inspector Posts Examination 2022 Schedule: 23rd and 24th April 2022 Follow us on Telegram Channel for all the latest updates

அரசு குடியிருப்புகள், விடுதிகள், அரங்கங்களின் பதிவுகள் இ-சம்பதா தளத்தின் கீழ் ஒருங்கிணைப்பு

esampada

இ-சம்பதா என்ற புதிய இணைதளம் மற்றும் கைபேசி செயலி மூலம் அரசுக் குடியிருப்புகள், விடுதிகள், அரங்கங்களின் முன்பதிவுகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் பிறந்த தினமான டிசம்பர் 25ஆம் தேதி, ஒவ்வொரு ஆண்டும் சிறந்த நிர்வாக நாளாகக் கொண்டாடப்படுகிறது. வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையை அதிகரிப்பதற்காகவும், மக்களின் வாழ்க்கையை எளிதாக்கவும் மத்திய அரசின் எஸ்டேட்ஸ் இயக்குநரகம், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சகம் இ-சம்பதா என்ற இணையதளம் மற்றும் கைபேசி செயலியை உருவாக்க முடிவு … Read more

கோவிட் காலத்தில் ஓய்வுபெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்காலிக ஓய்வூதியம்: மத்திய அரசு அறிவிப்பு

Restoration of Old Pension Scheme

கோவிட் பெருந்தொற்று காலத்தில் பணி ஓய்வுபெறும் அரசு ஊழியர்களுக்கு, வழக்கமான ஓய்வூதிய பட்டுவாடா உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை, “தற்காலிக” ஓய்வூதியம் வழங்கப்படும் : டாக்டர் ஜிதேந்திர சிங். கோவிட் பெருந்தொற்று காலத்தில் பணி ஓய்வுபெறும் அரசு ஊழியர்களுக்கு, வழக்கமான ஓய்வூதியப் பட்டுவாடா உத்தரவு மற்றும் இதர அலுவலக நடைமுறைகள் முடிவடையும் வரை, “தற்காலிக” ஓய்வூதியம் வழங்கப்படும். மத்தியில் பிரதமர் திரு.நரேந்திரமோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் தினத்தன்றே, அவர்களுக்கான ஓய்வூதியப் பட்டுவாடா … Read more

தொழில்துறை தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீடு (CPI-IW) – ஏப்ரல், 2020.

AICPIN for April 2020

ஏப்ரல், 2020க்கான அகில இந்திய தொழில்துறை தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக்குறியீடு (CPI-IW) 3 புள்ளிகள் அதிகரித்து 329 (முந்நூற்று இருபத்தி ஒன்பது) ஆக இருந்தது. 1 மாத சதவீத மாற்றத்தில், 2020 மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடையில் (+) 0.92 சதவீதமாக இருந்தது இது முந்தைய ஆண்டின் இதே மாதங்களுக்கு இடையில் ஒப்பிடும் போது (+) 0.97 சதவீதத்துடன் அதிகரித்துள்ளது. நடப்புக் குறியீட்டில் அதிகபட்ச புள்ளி ஏற்றத்தின் மொத்த மாற்றத்திற்கு உணவுக்குழு பங்களிப்பு (+) 2.43 … Read more

பிரதம மந்திரி வய வந்தனா திட்டம் நீட்டிப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Atmanirbhar Bharat Rojgar Yojana

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மூத்த குடிமக்களுக்கு வயது முதிர்வு கால வருமானத்துக்கு உறுதி செய்யும் பின்வரும் நலத்திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது; a) பிரதமர் வய வந்தனா திட்டத்தை (PMVVY) 2020 மார்ச் 31-க்கு பின்னரும் மேலும் மூன்றாண்டு காலத்துக்கு 2023 மார்ச் 31 வரை நீட்டிப்பு. b) முதலில், 2020-21-இல் ஆண்டுக்கு 7.40 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட வருவாய்க்கு அனுமதி. பின்னர் ஒவ்வொரு ஆண்டும் மறுநிர்ணயம். c) மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தின் மாற்றியமைக்கப்பட்ட … Read more

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஓய்வு வயது உயர்வு : யாருக்கு பொருந்தும் ?

retirement-age

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 59 ஆக உயர்த்தப்பட்டது, அதுகுறித்து பல சந்தேகங்கள் அரசு ஊழியர்களுக்கு எழுந்தன, அதற்கு தற்போது தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. 2020 மே முதல் நாளிலோ அல்லது அதற்கு முன்னதாக ஐம்பத்தெட்டு வயதை எட்டிய மற்றும் மீண்டும் பணியமர்த்தப்பட்ட அரசு ஊழியர்களுக்கு அந்த அரசு உத்தரவில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் பொருந்தாது. ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் ஆகியோர் 58 வயதானாலும், ஓய்வு பெற்றாலும், கல்வி முடியும் வரை மறு பணியமர்வு … Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள குறைப்பு இல்லை: நிதி அமைச்சகம்

salary

மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம், கொரோனா தாக்கத்தால் குறைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் பரவியது. இதனை மத்திய நிதி அமைச்சகம் மறுத்துள்ளது. இது தொடர்பான டிவிட்டர் பதிவில் ஊதியம் குறைப்பு பற்றி எந்த ஒரு திட்டமும் பரிசீலனையில் இல்லை எனவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று மத்திய நிதியமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. There is no proposal under consideration of Govt for any cut whatsoever in the existing salary of any category … Read more

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் தனது ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.764 கோடி வழங்கியது

Departmental Promotion Committee

ஊழியர் வருங்கால வைப்பு நிதித் திட்டத்தின் கீழ் 65 லட்சம் ஓய்வூதியதாரர்கள் உள்ளனர். நாடெங்கும் அமலில் இருக்கும் கொவிட்-19 முடக்க நிலையினால் ஓய்வூதியதாரர்களுக்கு சிக்கல் ஏதும் ஏற்படக்கூடாது என்ற நோக்கத்தில், ஏப்ரல் 2020 மாதத்திற்கான ஓய்வூதியத்தை முன்னதாகவே அளிக்க, ஊழியர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தின் 135 கள அலுவலகங்களும் நடவடிக்கை எடுத்துள்ளன. எல்லாப் பிரச்சனைகளையும் சமாளித்து, இந்த அலுவலகத்தின் அலுவலர்களும், பணியாளர்களும், இந்தியா முழுவதும் உள்ள ஓய்வூதியம் பட்டுவாடா செய்யும் வங்கிகளுக்கு ரூ.764 கோடியை அனுப்பி … Read more

வங்கி ஊழியர்களுக்கு மே 2020 க்கான அகவிலைப்படி அறிவிப்பு

Bank-employees

இந்திய வங்கிகள் சங்கம் வங்கிகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கான 2020 மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கான அகவிலைப்படி அறிவித்துள்ளது. மார்ச் 2020 உடன் முடிவடைந்த காலாண்டில் தொழில்துறை தொழிலாளர்களுக்கான உறுதிப்படுத்தப்பட்ட அகில இந்திய சராசரி நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்கள் (அடிப்படை 1960 = 100) பின்வருமாறு: – ஜனவரி 2020 – 7532.55 பிப்ரவரி 2020 – 7486.90 மார்ச் 2020 – 7441.24 மேலே உள்ளவற்றின் சராசரி நுகர்வோர் விலைக் குறியீடு … Read more

பச்சை, ஆரஞ்சு மற்றும் சிவப்பு மண்டலங்களில் மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் வழக்குகளை விசாரிக்க புதிய வழிகாட்டுதல்கள்

Central Administrative Tribunal

புதுடெல்லியில் உள்ள மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தின் தலைவரின் அறிவுறுத்தலின்படி, பின்வரும் அறிவிக்கை வெளியிடப் படுகிறது: மத்திய உள்துறை அமைச்சகத்தின் 24.03.2020 தேதியிட்ட உத்தரவுகள் மற்றும் அதைத் தொடர்ந்து 14.04.2020இல் இருந்து 03.05.2020 வரையிலான தேதிகளிடப்பட்ட நீட்டிப்பு உத்தரவுகளின் படி, முடக்கநிலை அமலில் இருப்பதால், நாடு முழுக்க மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வின் செயல்பாடுகள், பல பகுதிகளில் உள்ள மற்ற அமர்வுகளின் செயல்பாடுகள் ஆகியவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கோவிட்-19 நோய்த் தாக்குதலின் தீவிரத் தன்மையின் அடிப்படையில் … Read more