தமிழக அரசு ஊழியர்களின் ஊதியம் பிடித்தம் செய்யப்படமாட்டாது என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்று நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
During the press meet today, Chief Minister confirm that there is no salary cut for Tamilnadu Government Employees.