மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள குறைப்பு இல்லை: நிதி அமைச்சகம்

மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம், கொரோனா தாக்கத்தால் குறைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் பரவியது. இதனை மத்திய நிதி அமைச்சகம் மறுத்துள்ளது.

இது தொடர்பான டிவிட்டர் பதிவில் ஊதியம் குறைப்பு பற்றி எந்த ஒரு திட்டமும் பரிசீலனையில் இல்லை எனவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று மத்திய நிதியமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

 

Leave a Comment