குழந்தைப் பராமரிப்பு விடுப்புப் பயன்களை ராணுவத்தில் பணிபுரியும் ஆண்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது

குழந்தைப் பராமரிப்பு விடுப்புப் பயன்களை ராணுவத்தில் பணிபுரியும் ஆண்களுக்கும் நீட்டிக்க பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்

குழந்தைப் பராமரிப்பு விடுப்புப் பயன்களை ராணுவத்தில் பணிபுரியும் ஆண்களுக்கும் நீட்டிக்க பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார். பாதுகாப்புப் படையில் உள்ள பெண் அதிகாரிகளுக்கு சில விதிவிலக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

Also Read : Child Care Leave to single male Defence Service Personnel

40 சதவீத குறைபாட்டுடன் உள்ள குழந்தைகளைப் பராமரிப்பதற்கு 22 வயது என்ற உச்சவரம்பு தற்போது நீக்கப்பட்டுள்ளது. இந்த விடுப்பைப் பயன்படுத்துவதற்கு குறைந்தபட்சம் 15 நாட்கள் கட்டாயம் என்பது ஐந்து நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.

-PIB

Follow us in Facebook

Leave a Comment