மத்திய அரசு ஊழியர்களின் அலவன்ஸ் குறைக்கப் போவதில்லை

மத்திய அரசு ஊழியர்களின் அலவன்ஸ் மத்திய அரசு குறைக்கப் போவதில்லை என்று பத்திரிகை தகவல் பணியகத்தின் உண்மை சோதனை பிரிவு இன்று ஒரு ட்வீட்டில் தெளிவுபடுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் நெருக்கடியை சமாளிக்கும் வகையில் இதுபோன்ற ஒரு நடவடிக்கையை அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்று ஒரு நாளேடு இன்று ஒரு அறிக்கை வெளியிட்டது, இதற்கு தகவல் பணியகத்தின் உண்மை சோதனை பிரிவு (PIB FACT CHECK) இந்த செய்தியில் உண்மையில்லை என்று தெரிவித்துள்ளது.

 

Leave a Comment