கோவிட் காலத்தில் ஓய்வுபெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்காலிக ஓய்வூதியம்: மத்திய அரசு அறிவிப்பு

Restoration of Old Pension Scheme

கோவிட் பெருந்தொற்று காலத்தில் பணி ஓய்வுபெறும் அரசு ஊழியர்களுக்கு, வழக்கமான ஓய்வூதிய பட்டுவாடா உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை, “தற்காலிக” ஓய்வூதியம் வழங்கப்படும் : டாக்டர் ஜிதேந்திர சிங். கோவிட் பெருந்தொற்று காலத்தில் பணி ஓய்வுபெறும் அரசு ஊழியர்களுக்கு, வழக்கமான ஓய்வூதியப் பட்டுவாடா உத்தரவு மற்றும் இதர அலுவலக நடைமுறைகள் முடிவடையும் வரை, “தற்காலிக” ஓய்வூதியம் வழங்கப்படும். மத்தியில் பிரதமர் திரு.நரேந்திரமோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் தினத்தன்றே, அவர்களுக்கான ஓய்வூதியப் பட்டுவாடா … Read more

பச்சை, ஆரஞ்சு மற்றும் சிவப்பு மண்டலங்களில் மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் வழக்குகளை விசாரிக்க புதிய வழிகாட்டுதல்கள்

Central Administrative Tribunal

புதுடெல்லியில் உள்ள மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தின் தலைவரின் அறிவுறுத்தலின்படி, பின்வரும் அறிவிக்கை வெளியிடப் படுகிறது: மத்திய உள்துறை அமைச்சகத்தின் 24.03.2020 தேதியிட்ட உத்தரவுகள் மற்றும் அதைத் தொடர்ந்து 14.04.2020இல் இருந்து 03.05.2020 வரையிலான தேதிகளிடப்பட்ட நீட்டிப்பு உத்தரவுகளின் படி, முடக்கநிலை அமலில் இருப்பதால், நாடு முழுக்க மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வின் செயல்பாடுகள், பல பகுதிகளில் உள்ள மற்ற அமர்வுகளின் செயல்பாடுகள் ஆகியவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கோவிட்-19 நோய்த் தாக்குதலின் தீவிரத் தன்மையின் அடிப்படையில் … Read more

மத்திய அரசு ஊழியர்கள் ஆரோக்ய சேது செயலியை கண்டிப்பாக டவுன்லோட் செய்ய வேண்டும் – மத்திய அரசு அதிரடி உத்தரவு

மத்திய அரசு ஊழியர்கள் கண்டிப்பாக ஆரோக்ய சேது செயலியை தங்களது செல்போனில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (DOPT) உத்தரவிட்டுள்ளது கொரோனாவுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் மத்திய அரசு, கொரோனா தொடர்புகளை தடமறிய பயன்படும் ஆரோக்ய சேது செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலி, ப்ளூடூத் மற்றும் ஜி.பி.எஸ். மூலம் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவருடன் மக்கள் தொடர்பு கொள்கிறார்களா என்பதை கண்டறியும். மத்திய அரசு ஊழியர்கள் … Read more